சரித்திரம் படைக்க வாருங்கள்
சரித்திர நாயகர் முன் செல்கிறார்
சர்வ வல்லவர் கர்த்தரே அவர்
என்றென்றும் அவர் நம்முடனே
1.
மனிதனாய் மனிதன் வாழ்ந்திடவே
மறுரூப அனுபவம் தேவையன்றோ
மன்னவர் இயேசுவின் ஆளுகையால்
மானிடர் ரூபம் மாறிடுமே – சரித்திரம்
2.
தேவனின் அழைப்புக்கு அடிபணிந்தே
பாவ உலகை அசைத்திடுவோம்
இந்தியர் இயேசுவை அறியும் வரை
இணைந்தே உழைப்போம் ஜெயம் பெறுவோம்- சரித்திரம்
3.
கர்த்தரின் வைராக்கியம் நாம் பெறுவோம்
கருத்துடன் செயலில் முனைந்திடுவோம்
இயேசு இராஜா என்றும் துணை
எதிரியின் ஆயுதம் வாய்த்திடாதே- சரித்திரம்
sariththiram padaikka varungkal
sariththira nayakar mun selkirar
sarva vallavar karthdhare avar
enrendrum avar nammutane
1.
manidhanay manidhan vazhnththitave
marurupa anupavam thevaiyanro
mannavar iyesuvin aalukaiyal
manitar rupam maridume – sariththiram
2.
thevanin azaibbukku adipaninththe
bava ulakai asaiththiduvom
inththiyar iyesuvai ariyum varai
inainththe uzhaippom jayam peruvom- sariththiram
3.
karthdharin vairakkiyam nam peruvom
karuththutan seyalil munainththiduvom
iyesu iraja endrum thunai
ethiriyin aayudham vayththidathe- sariththiram